Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அமெரிக்காவில் ஒரு அமானுஷ்ய ஸ்ரீசக்ரம் ....! (The Oregon desert mystery )

| Sep 13, 2016
சமீபத்தில் யு ட்யூப் ஒன்றின் லிங்க் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்...! இது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை....! ஆனால், நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது....! நமது வாசகர்கள்  தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.....

=======================================
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். 

பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி.

காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஶ்ரீசக்கரம் தான் அவர் பார்த்ததை தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. 

இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஶ்ரீசக்கரம் என்றே தெரியும். 

UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை பின்னர் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.......

https://www.youtube.com/watch?v=KliBRinZHJA
7 comments:

Elavarasi said...

Interesting information Sir...

Manickame Velu said...

ஆச்சரியமன நிகழ்வுதான்.நன்றி

M.Kamala kannan - gurugulam.com said...

இன்னும் எத்தனையோ?

Cumbum Mutharasu said...

https://www.google.co.in/maps/place/Steens+Mountain/@42.6363869,-118.5941762,5400m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x54b6a4a998dbc9eb:0x7516c295c568319!8m2!3d42.6363888!4d-118.5766666!5m1!1e4

இந்தப் படத்தில் அதுபோல் எதுவும் தெரியவில்லை

P. Murugaiyah said...

ஆச்சரியம் மிக்க தகவல் பதிவு செய்ததிற்கு நன்றி.

Venugopal Marimuthu said...

Thanks for the information sir.

sudha g said...

Happy Birthday to our website. (30.9.2010) பௌர்ணமி நிலவில் ஒரு வெள்ளைக் குதிரை கடற்கரையில் எதனைத் தேடியதோ சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒரு இனிய தேடலைத்தான்......6 வருடத்தில் வாழ்க்கை எனும் கடலில் நம் வாசகப் பயணிகளுக்காக தானே கலமாய், மாலுமியாய்,கலங்கரை விளக்காய்!! ஒவ்வொரு பதிவிலும் பல மணித்துளிகளாய் தலைகுனிந்து பல மானுட தலைகளை நிமிர வைத்தீர்!! கணினியில் எழுதி,எழுதியே கைரேகை தேய எங்களை உயர்த்திய அனுபவஆசான் நீர்! கருத்தின் முத்திரையில் வாழ்வெனும் கடலின் ஆழம் பார்க்க வைத்தீர்!! பசித்தால் உணவு,படுத்தால் உறக்கம் எங்க ளுக்கு,தூக்கம் துறந்து நித்தம் ஒருவேளை உணவை இழத்தல் உங்களுக்கு, அறிவிலும்,ஆன்மீகத்திலும் உயர்ந்தவர் நீர்! எங்களுக்காக நற்சிந்தனைகளையும்,சில்லரைகளையும் சேர்த்து வைத்தீர்! இறைவனின் அருளோடும் வாசகர்களின் ஆதரவோடும் உயர்ந்த இவ்வலைதளம் சூரியன் சுருங்கிப் போகும்வரை என்றுமே இதற்கு ஜன கண மன இல்லை,இறைவன் அருளால் என்றும் உங்கள் உடலும்,மனமும் புத்துணர்சியோடு விளங்க வாழ்த்தும் நம் வாசக அன்பர்களோடு,அந்த வானத்து நட்சத்திரங்கள் வாழ்கவென வாழ்த்தி நம் வலைதளத்துக்கு அட்சதை போடும் நித்தம் வந்து!!.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com