Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ரகசியம் - THE SECRET - தமிழில்...! Enjoy...!

| Feb 23, 2016
ஒருத்தர் இல்லை, ரெண்டு பேர் இல்லை.... ஏதோ  அசரீரி மாதிரி - திரும்ப , திரும்ப  இதைப் பற்றி , நம்மிடம் வாசகர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்...!

உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தால், சந்தோசம்...! இல்லையா அவசியம் பாருங்க...!

பரபரப்பான சூழ்நிலையில் இல்லை.... ,நிறுத்தி  நிதானமா பாருங்க...!

அநேகமாக - இதன் பிறகு வாழ்க்கையில் உங்கள் கண்ணோட்டமே மாறக்கூடும்...!

சென்ற சில பதிவுகளின் கமெண்ட்ஸ் பகுதியில் இந்த லிங்க் இருந்தாலும், எங்கே உங்களின் பார்வையில் மாட்டியிருக்காதோ என்று எண்ணி தனிப் பதிவாகவே... உங்கள் பார்வைக்கு..!

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்..!


21 comments:

M Subramaniam said...

நன்றி ரிஷி ஜி

Ganapathy Radhakrishnan said...

அருமையான மிகவும் அவசியமான தக்க தருணத்தில் பதிவிட்டுள்ளீர்கள்.

பகவாண் கிருஷ்ணன் இதைத்தான் "நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகுவாய்" என்றார்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் சுய முன்னேற்றத்திற்க்கான வழிவகைகள் சொல்லி கொடுக்கும் பல்கலை கழகத்தில் படிப்பது போல் உள்ளது.
அதுவும் கற்று கொடுக்கும் பேராசிரியரே வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து இன்ச் பை இன்ச் - க தானே அடிபட்டு மிதிபட்டு வாழ்வில் கண்டு பிடித்து தன் வாழ்வில் தானே பரிசோதித்து வெற்றியடைந்த formula-வை நாலுபேர் பயனடைய வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவதற்க்கு சத்தியமாக இறைவன் உங்கள் வடிவத்தில் வெளிபட்டுள்ளான் என்றே நினைக்கின்றேன்.

devan kumaran said...

அய்யா இந்த திரைப்படம் நான் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்து தங்கள் மூலம் நிறைவேறியது . மிக்க நன்றி.....

sundar said...

thank you very much.....

jayasundaram said...

please those who need this book in either tamil or English PDF version please send your mail id to jayam28.msc@gmail.com

Thanks,
Jay

singaravelu vaidyanathan said...

Super

Muthukumar said...

அருமையான பதிவு...
நன்றி திரு. ரிஷி அவர்களுக்கு.

Ramesh said...

Sir
How to download this movie

Hariesh Jayaraman said...

I am reading the secret book and the power, this video's very super.
Thanks

gopinath ammasi said...

அய்யா வணக்கம், அற்புதமான பதிவு மிகவும் நன்றி

sudhag said...

Thanks a lot ji.

sudhag said...

Thanks a lot ji.

Ramesh K said...

மிகவும் அற்புதமான பதிவு நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

RS VISVANATHAIYER said...

I am just gone through your site, very interesting, which I was searching for long, do I have any chance to be a member

Sakthivel said...

really nice video. .. all should watch this video and change your life style by yourself

Dhanasekaran S said...

Good! this video life changing moment.Thank you Rishi sir.

divya kutty said...

Thnks sir

harichand said...

Not able to open the video. Pls share alternative link if any

Rishi said...

Sir, if the link is not getting opened - you may directly search in You tube.... Secret Tamil.... You will get it...!

Annamalai said...

Thala.....Expecting more posts. It has been a long time before you did last post.
Please come back with your style sir. Vaanga Thala.....Therikka vidunga....
we are waiting.....

Karthikeyan Periasami said...

Ippothu intha video illai.. Naan paarkka aasaipadukiren.. Veru link irunthal thayavu seithu inku pathiyavum.. Pkarthi28@gmail.com endra id ku anuppavum. Nandri..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com