Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நம்பிக்கையே நல்லது ! எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது !

| Apr 4, 2013
வாழ்க்கையில் ஜெயிப்பது யாருக்குத் தான் பிடிக்காது? ஆனால் ஜெயிப்பது ஒரு கலை. நூற்றில் ஒருவருக்குத் தான் வசப்படும். என்னவாக வேண்டும் என்று தீர்மானித்து , அடிமேல் அடி எடுத்து , மனம் தளராமல் , நல் ஒழுக்கத்துடன் கூடிய விடா முயற்சி இருந்தால் போதும். நாம் எதையும் சாதிக்க முடியும். 
 

எனது மின்னஞ்சலின் ஆர்க்கைவில் இருந்து சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். இதைப் போன்ற ஆயிரம் கட்டுரைகளை நம் ஒவ்வொருவரும் படித்து இருக்கக் கூடும். படித்த சில நாட்களில் மறந்தும் இருப்போம். என்ன செய்வது? இருக்கும் பிரச்னைகளில் எத்தனை ஞாபகத்தில் இருக்க முடியும்? ஆனால், வாழ்க்கையில் சாதித்தே ஆக வேண்டும் என நினைப்பவர்கள் சில விஷயங்களை மறக்காமல் இருந்தே ஆக வேண்டும். அந்த வகையில் இந்த கட்டுரை ஒரு பொக்கிஷமாக இருக்கும். படித்துப் பயன் பெறுங்கள். 
=====================================================================

பயன்தர தக்க இலக்கை முதலில் தீர்மானித்து விட்டால் நம்பிக்கை தானாக பிறக்கும். அதுதான் வல்லமை. அடுத்த படி என்ன? தொடர்ந்து அதைப் பற்றிய கனவு. எண்ணிக் கொண்டே இருப்பது.திட்டமிட்ட இலக்கை நோக்கி அடுத்த பயணம். அதைப் பற்றி தொடர்ந்து எண்ணுவது இடைவிடாமல் சிந்திப்பது. ஒன்றைத் தொடர்ந்து பார்க்கிற பார்க்கிற பார்வை கூர்த்த பார்வை. ஆழமாக அழுத்தி ஒன்றை மனதிற்கு சொல்லி விட்டீர்களென்றால் அது தொடர்பான விஷயம் எங்கோ ஓர் கூட்டத்திற்கு நடுவில் நடந்தால் கூட அதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.
கூர்த்த பார்வை என்பது இலக்கை நிர்ணயித்து ஆழப்படுத்தி விட்டால் தானாய் வந்துவிடும். தேடிப் போக வேண்டியதில்லை. இருக்கிற இடத்திலேயே மிகப் பரந்த கூட்டத்திற்கு நடுவிலே கூட உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் உங்கள் கண் பார்க்கும். அதையே காதும் கேட்கும்.
துணிந்து நாம் எடுக்கிற முடிவு அந்தப் பாதையில் நாம் வைக்கிற முதல் அடி. அதுதான் முக்கியம். மனிதன் பெரிய பாறாங்கற்களால் இடறி விடுவதில்லை. பெரிய பாறையால் தடுக்கி விழுந்துவிட்டான் என்ற செய்தி உண்டா? கிடையாது. சிறு சிறு கற்கள்தான் நம்மை இடறச் செய்கின்றன. சிறுசிறு தடைகள்தான் நம்மை கவிழ்த்து விடுகின்றன. அந்த சிறு தடைகளால் வருகிற பயம்தான் பெரிய தடையை கடக்கிறவரை நாம் பயணிப்பதே கிடையாது. முதலடி எடுத்து வைக்கிற துணிவு அந்த முதல் நம்பிக்கை வந்து விட்டதென்று சொன்னால் எதையுமே சாதிக்கலாம்.
துணிந்த தொடக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த இடத்தில்தான் மனிதர்கள் தோற்றுப் போகிறார்கள். அவநம்பிக்கை அடைந்து விடுகிறார்கள். 
தொடரும் முயற்சி எப்படி வருமென்று கேட்டால் பெரிய விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டால் மனது அதையே பூதாகரமாக கற்பனை செய்து கொண்டிருக்கும். அடையும் இலக்கின் பரிமாணத்தை மனது எண்ணி யெண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் தளர்ச்சி வரும், தடை வரும், எதிர்ப்பு வரும், எதிர்மறை சிந்தனைகள் தலையெடுக்கும். அதை உதறி எறிந்துவிட்டு போக வேண்டு மென்றால் இலக்கின் பரிமாணத்தை சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இலக்கை நோக்கிய பயணத்தை ஒரே மூச்சில் போகிற பயணமாக முடிவு செய்யக் கூடாது. அதை சிறுசிறு பகுதியாக இன்றைக்கு இதை செய்ய வேண்டும். நாளைக்கு அதை செய்ய வேண்டும் என்று அதை உடைத்து சிறியதாக மாற்றுகிற போது மனதிலிருக்கிற அச்சம் நம்மை விட்டுப் போகும். உங்கள் முன்னால் வைக்கப் படுகிற தடைகளை நீங்கள் துணிந்து கடப்பதற்குரிய நம்பிக்கையை அது உங்களுக்குத் தரும். இன்னும் சொல்லப்போனால் அது வெற்று விமர்சனங்களையும் வேண்டாதவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளையும் இந்தப் பயணத்தின் இந்த நேரத்தில்தான் வந்து சேரும். வேண்டாத விமர்சனங்கள் வரும். இவன் இதைச் சாதித்து விடுவானா என்ற குரல் நம் காதிலே கேட்கும். விமர்சனங்களால் விழுந்து போகாத இதயத்தை யார் வசப்படுத்திக் கொள்கிறானோ, எந்த மனிதனுக்கு அது வாய்க்கிறதோ அவன் சாதனையாளனாக முடியும்.

விமர்சனங்கள் வராத மனிதன் கிடையாது. வந்தே தீரும். தொடர்ந்த முயற்சியில் அந்தத் தடையை தாண்டிச் செல்கிறபோது மனது தளரும். பாதையில் தடை வருகிறபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடலிலிருந்து நீரை முகர்ந்து முகர்ந்து மீண்டும் மழை பொழிவதைப்போல மீண்டும் நம்பிக்கை எனும் நீரை முகர்ந்து முகர்ந்து இதயத்தில் பாய்ச்ச வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
வருகிற தடைகள் அவை தருகிற துன்பங்கள் நமக்கு வருகிற தளர்ச்சி அவை அத்தனையும் நீங்கிப் போகும். ஏனென்றால் இலக்கும் சரியாக இருந்து அதைப் பற்றிய எண்ணமும் சரியாக இருந்து போகிற அந்தப் பாதையில் கால் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டால் எதுவும் தடையாகத் தெரியாது. உங்கள் பயணம் தொடர்ந்து நடக்கும். இலக்கை தீர்மானித்துவிடலாம். ஆனால் இலக்கை நோக்கிப் பயணிக்கிற கால அளவை மட்டும் நம்மால் தீர்மானிக்கமுடியாது. வெற்றிக்கு நாம் தீர்மானம் செய்த காலம் கொஞ்சம் நீட்டிக்கலாம். இரண்டு வருடத்தில் முடிக்கலாம் என்று நினைத்தது மூன்று வருடமாகலாம். அல்லது முயற்சியின் காரணமாக முன்கூட்டியே கூட முடிவைத் தந்துவிடலாம். எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம். காலையிலிருந்து எத்தனை பேரிடம் வளவளவென்று பேசிமுடித்து அவர்களும் சலித்து போய் நாமும் சலித்து எழுந்து விடுகிறோம். அந்த நேரம் எதற்குரிய நேரம். எத்தனை பெரிய காரியங்களை ஆற்றுவதற்குரிய நேரத்தை எப்படி தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்கிற சிந்தனையை வளர்த்துக் கொண்டோமேயானால் சாதனைகள் தொடர்ந்து வரும்.
நம்மால் முடியும் என்று நம்மை வலியவனாக எண்ணிப் பார்க்கிற கற்பனை வருகிறபோது அது வலிமையைத் தரும். இலக்கை நோக்கிய பயணத்தில் இலக்கை பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கின் பரிமாணத்தை எளிதாக கற்பனை செய்கிற இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உந்தும் சக்தியாக உங்கள் உள்மன உரையாடல்கள் உங்களை வலிமையுடையவர்களாக ஊக்கப் படுத்துகிற அதே வேளையில் நீங்கள் சென்று சந்திப்பதாக நீங்கள் அடைய விரும்பியதாக எதை நீங்கள் தீர்மானமாக இலக்காக வைத்திருக்கி றீர்களோ அந்த இலக்கின் பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் நீங்கள் பழகிக் கொண்டால் எளிதாக முடியும். 
=================================================

The Ant Philosophy

Over the years, I’ve been teaching kids about a simple but powerful concept: the Ant Philosophy. I think everybody should study ants. They have an amazing four-part philosophy.

Here is the first part: Ants never quit. That’s a good philosophy. If they’re headed somewhere and you try to stop them, they’ll look for another way. They’ll climb over. They’ll climb under. They’ll climb around. They keep looking for another way. What a neat philosophy—to never quit looking for a way to get where you’re supposed to go.


Second, ants think winter all summer. That’s an important perspective. You can’t be so naive as to think summer will last forever. So ants gather their winter food in the middle of summer.

An ancient story says, “Don’t build your house on the sand in the summer.” Why do we need that advice? Because it is important to think ahead. In the summer, you’ve got to think storm. You’ve got to think rocks as you enjoy the sand and sun.

The third part of the Ant Philosophy is that ants think summer all winter. That is so important. During the winter, ants remind themselves, “This won’t last long; we’ll soon be out of here.” And the first warm day, the ants are out. If it turns cold again, they’ll dive back down, but then they come out the first warm day. They can’t wait to get out.

And here’s the last part of the ant philosophy. How much will an ant gather during the summer to prepare for the winter? All he possibly can. What an incredible philosophy, the “all-you-possibly-can” philosophy.

Moral: Never give up, look ahead, stay positive and do all you can. 


Courtesy : Gems of Wisdom
=============================================================================



Do good and Don’t ever stop doing good !!!

A woman baked chapatti (roti) for members of her family and an extra one for a hungry passerby. She kept the extra chapatti on the window sill, for whosoever would take it away. Every day, a hunchback came and took away the chapatti. Instead of expressing gratitude, he muttered the following words as he went his way: “The evil you do remains with you: The good you do, comes back to you!” This went on, day after day. Every day, the hunchback came, picked up the chapatti and uttered the words:

“The evil you do, remains with you: The good you do, comes back to you!” The woman felt irritated. “Not a word of gratitude,” she said to herself… “Everyday this hunchback utters this jingle! What does he mean?” One day, exasperated, she decided to do away with him. “I shall get rid of this hunchback,” she said. And what did she do? She added poison to the chapatti she prepared for him!
...
As she was about to keep it on the window sill, her hands trembled. “What is this I am doing?” she said. Immediately, she threw the chapatti into the fire, prepared another one and kept it on the window sill. As usual, the hunchback came, picked up the chapatti and muttered the words: “The evil you do, remains with you: The good you do, comes back to you!”

The hunchback proceeded on his way, blissfully unaware of the war raging in the mind of the woman. Every day, as the woman placed the chapatti on the window sill, she offered a prayer for her son who had gone to a distant place to seek his fortune. For many months, she had no news of him.. She prayed for his safe return.

That evening, there was a knock on the door. As she opened it, she was surprised to find her son standing in the doorway. He had grown thin and lean. His garments were tattered and torn. He was hungry, starved and weak. As he saw his mother, he said, “Mom, it’s a miracle I’m here. While I was but a mile away, I was so famished that I collapsed. I would have died, but just then an old hunchback passed by. I begged of him for a morsel of food, and he was kind enough to give me a whole chapatti. As he gave it to me, he said, “This is what I eat everyday: today, I shall give it to you, for your need is greater than mine!”

” As the mother heard those words, her face turned pale. She leaned against the door for support. She remembered the poisoned chapatti that she had made that morning. Had she not burnt it in the fire, it would have been eaten by her own son, and he would have lost his life!

It was then that she realized the significance of the words: “The evil you do remains with you: The good you do, comes back to you!” Do good and Don’t ever stop doing good, even if it is not appreciated at that time. If you like this, share it with others and I bet so many lives would be touched.

Thank you Krishnan sir, for sending this excellent story to me for our readers!
==================================================

6 comments:

arul said...

superb post

கோடியில் ஒருவன் said...

ஆசிரியர் அடிக்கடி பதிவு போடணும்னு ஏதோ கூட்டு பிரார்த்தனை நடந்திருக்கும் போல. இப்படி வெளுத்து வாங்குறாரு. இதோ ஸ்பீட் கண்டின்யூ ஆனா நல்லா இருக்கும்.

/////பெரிய பாறையால் தடுக்கி விழுந்துவிட்டான் என்ற செய்தி உண்டா? கிடையாது. சிறு சிறு கற்கள்தான் நம்மை இடறச் செய்கின்றன. சிறுசிறு தடைகள்தான் நம்மை கவிழ்த்து விடுகின்றன./////

100க்கு 200% உண்மை.

*அடுத்து எறும்பை பற்றிய கட்டுரை அருமை. மனுஷனை தவிர எல்லார் கிட்டயும் நல்ல விசயங்கள் இயற்க்கையாவே இருக்கும் போல...!
எறும்பை பத்தி 'An ant can do more than an ox that is lying down' அப்படின்னு ஒரு பழமொழி கூட இருக்கு!

*சப்பாத்தி கதை உண்மையில் சூப்பர்!

இதைத் தான் 'தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்'னு பட்டினத்தார் சொன்னார்.

பயனுள்ள விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

Gnanam Sekar said...

“The evil you do remains with you: The good you do, comes back to you!” Do good and Don’t ever stop doing good, even if it is not appreciated at that time.
அருமையான வார்த்தை . நன்றி அய்யா

geethalakshmisuresh said...

Actually younger generations should read all these as it very Excellent one try to post like this often thank you

Anand Vasi said...

lovely article from the Author. I will Follow this in my life 100%. Great work. Congrats!

Srinivasan Narayanan said...

அருமையான கட்டுரை ஐயா, மிக்க நன்றி...!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com