Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மைத்ர முகூர்த்தம்.....! ஒரு பேரதிசயம் !

| Jan 22, 2013
கொல்லாமல் கொல்வது என்பது கூட தவறு. புதை குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்வது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆம் , கடன் பட்டார் நிலமை அதுதான்.
தைரியமாக கடன் வாங்க ஆரம்பித்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனைத் தீர்க்க வழியின்றி திணறுவது , அனேகமாக நம்மில் பலருக்கும் இருக்கும் நிலைதான்.

என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் , கடன் தீரவே இல்லை என்று தவிப்பவர்களுக்கு - கீழ்க்கண்ட இந்த நேரக் குறிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

நீங்கள் வாங்கிய கடனின் அசலில் , ஒரு குறிப்பிட்ட தொகை - அது ஒரு ஐநூறோ , ஆயிரமோ இந்த நேரத்தில் திருப்பி விடுங்கள்.

உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்...!

நம் பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புது வாசகர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புது வருட மைத்ர முகூர்த்த பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்......!

பற்றிக்கொள்ளுங்கள்..!

வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்..!
======================================================================

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.
நன்றி : திரு. வீரமுனி (ஆன்மீகக் கடல்) 
குறிப்பு : ஏற்கனவே இந்த நேரத்தை பயன்படுத்தி நன்மை அடைந்தவர்கள் , தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால், நமது புது வாசகர்களுக்கு அது நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும்..!
ஓம் சிவ சிவ ஓம் ! 

20 comments:

manikandan said...

Thank U very much Sir, It will be very useful to all of us

சரவணன் said...

வணக்கம் ரிஷி சார்..
உபயோகிக்கவேண்டிய நேரங்கள் கொடுத்ததர்ர்க்கு நன்றி.இந்த நேரங்களை எங்களது வீட்டுக் கடன் திரும்ப அடைக்கும் பொழுது உபயோகித்து கொள்கிறேன்....இன்னும் ஒரு தகவல் வேண்டுகிறேன். நமக்கு மிகவும் வேண்டப்படவர்களுக்கு நாம் பணம் கொடுக்கும் நிலைமை வரும்பொழுது, எந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும்? ஏனெனில் நாம் கொடுக்கும் பணத்தால் அவர்களும் வளர வேண்டும், நம் பணமும் திரும்ப வர வேண்டும்.-சரவணன்.கே.எஸ்

Ramesh Diwakaran S said...

நன்றி

geethalakshmisuresh said...

thank you so much sir may god bless you

கோடியில் ஒருவன் said...

நல்ல விஷயம். நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்.

அப்புறம் பதிவு போடுறதுக்கும் இது மாதிரி எதாவது முஹூர்த்தம் இருந்தா கண்டு பிடிச்சி அந்த நேரத்துல பதிவு போடுங்க.

அப்புறம் அடிக்கடி பதிவு வருமில்லே..?

பார்த்து யோசிச்சு முடிவு பண்ணுங்க.

Saravanakumar.B said...

thanks for sharing...

ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது
கருடலோக சித்தர்களின் சஞ்சாரம்
http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

nandhakumar said...

It is very useful

Vanmigiyur.L.L.Sankar said...

நன்றி. இதேப்போல் கொடுத்த கடன் திருப்பி வருவதற்கு எதாவது முகூர்த்தம் உண்டா? அல்லது அந்த நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டுமா?

ashok said...

please let me know if this is the same date/timing for UK as well

சரண் said...

ஐயாவுக்கு வணக்கம்.

மைத்ர முகூர்த்தம் குறித்து முன்பு ஒருமுறை தாங்கள் எழுதிய பதிவைப்படித்து விட்டு அதன்படி செயல்பட்டு பார்த்தேன். நண்பர்களில் சிலருக்கும் பரிந்துரைத்தேன். அவர்களுக்கெல்லாம் நல்ல பலன் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு நிலைமை தலைகீழ். அதாவது, அந்த கடன் தீர்ந்துவிடுகிறது. எப்படி தெரியுமா? வேறு பல நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட கடனை தீர்த்து விட்டு மீண்டும் அதை விட பெரிய தொகையை கடனாக வாங்கி பிரச்சனைகளை சமாளித்துவிட்டு அந்த கடனை மறுபடியும் முதலில் இருந்து கட்டுவது.

இந்த நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்த அமைப்பு ஏற்பட எதாவது பொதுவான காரணம் உண்டா?

Chandira Sekaran said...

ரொம்ப நன்ரி சார்,அதெபோல் ஓரைகல் பற்றி முன்பு கூரீருந்தீர்கள் அதில் சுப ஓரைய்யின்போது,ராகுகாலம்,எமகண்டம்வந்தால் என்ன செய்வது,அதை தவிர்க்கலாமா?அல்லது பரவா இல்லையா?

iiiworld said...

thank u.
http://techwar.blogspot.com

baskar said...

மைத்ர முகூர்த்தம் ன்போது,ராகுகாலம்,எமகண்டம்வந்தால் என்ன செய்வது,அதை தவிர்க்கலாமா?அல்லது பரவா இல்லையா?
exaple : 15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;


Rishi said...

பரவா இல்லை சார். அனுபவத்தில் இன்னும் அது கொஞ்சம் விரைவாக பலன் அளிப்பதை உணர்ந்து கொண்டேன். பராசக்தியை வேண்டிக்கொண்டு ராகு கால நேரத்திலும் மைத்ர முகூர்த்தத்தை பயன் படுத்தலாம்.

Smitha Prakash said...

Thank you very much for your useful post. Keep going !

Regards
Prakash
http://medicalinformationforyou.blogspot.in/

aanmiga nanban said...

ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் .

jeeva said...

pathivugal melum thodara vendukiren

sathya said...

thanks..

jeeva said...

இந்த வரூட தேதீகளை கொடூங்கள் ஜயா

Tamil Mughai said...

please post this year mythra muhurtha times please

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com