Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Date with a Woman!

| Dec 25, 2012
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த அருமையான மெயில். எளிமையான ஆங்கிலத்தில் இருப்பதால் அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள்.!
Really an Awesome article!
==================================================================

After 21 years of Marriage, my Wife wanted me to take another Woman
out to Dinner and a Movie.

She said I Love You but I know this other Woman loves you and would Love
to spend some Time with You.


The other Woman that my Wife wanted me to visit was my MOTHER,

who has been a Widow for 19 years,

but the demands of my Work and my three Children had made it possible
to visit her only occasionally.


That night I called to Invite her to go out for Dinner and a Movie.


'What's wrong, are you well,' she asked?

My Mother is the type of Woman who suspects that

a Late Night Call or a Surprise Invitation is a sign of Bad News.


'I thought that it would be pleasant to be with you,'
I responded.

'Just the two of us.'


She thought about it for a moment, and then said,
'I would like that very much.'
That Friday after work, as I drove over to pick her up I was a bit Nervous.
When I arrived at her House, I noticed that she too seemed to be Nervous
about our Date.

She waited in the Door with her Coat on.

She had Curled her Hair and was wearing the Dress that she had worn to
Celebrate her last Wedding Anniversary.


She smiled from a face that was as Radiant as an Angel's.


'I told my Friends that I was going to go out with My Son, and they were impressed, '

She said, as she got into the Car.

'They can't wait to hear about our meeting'.

We went to a Restaurant that, although not Elegant, was very Nice and Cozy.

My Mother took my Arm as if She were the First Lady.


After we sat down, I had to read the Menu. Large Print.

Half way through the entries, I lifted my eyes and saw Mom sitting
there staring at me.
A Nostalgic Smile was on her Lips.

'It was I who used to have to Read the Menu when you were Small,'

She said.

'Then it's Time that you Relax and let me Return the Favor,'

I responded.


During the Dinner, we had an Agreeable Conversation, nothing
Extra-ordinary, but catching up on recent Events of each others Life.

We talked so much that we missed the Movie.

As we arrived at her House later,

She said, 'I'll go out with you again, but only if you let me invite you.'

I agreed.


'How was your Dinner Date?' asked My Wife when I got Home.

'Very Nice. Much more so than I could have Imagined,' I answered.


A few days later, my Mother died of a Massive Heart Attack.

It happened so suddenly that I didn't have Time to do anything for her.
Some time later, I received an Envelope with a Copy of a Restaurant Receipt

from the same place Mother and I had dined.


An Attached Note Said:

'I paid this Bill in Advance.

I wasn't sure that I could be there;

But nevertheless, I paid for Two Plates –

One for You and the Other for Your Wife.

You will never know what that Night meant for Me.
I Love You,
My Son.'


At that moment, I understood the Importance of saying in Time:
'I LOVE YOU!'

and to give our Loved Ones the Time that they Deserve.

Nothing in Life is more important than God and your Family.

Give them the Time they Deserve, because these Things cannot be
Put Off till 'Some Other Time.'


Pass This Along To Everyone

With An Aging Parent,
To A Child,
To An Adult,
To Anyone With A Parent,

And Most Importantly,
To Someone
You Truly Love

5 comments:

THEIVAM said...

very superp sir

யவனிகை said...

அண்ணா, உங்கள் பதிவிலேயே எனக்கு தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமான பதிவு இது, என் பாட்டியோடு நான் வாழ்ந்த நாட்களை நினைவு படுத்திவிட்டது. பாட்டி இப்போது சித்தி வீட்டில்.மிகுந்த நன்றி அண்ணா,
அப்போலாம் தினமும் எங்க பாட்டிய ஏதாவது பேச சொல்லி கேட்டுகிட்டே இருப்பேன், எங்க பாட்டி ரொம்ப அழகா இருப்பாங்க, வெண்ணெய்ல கொஞ்சம் குங்குமப்பூவும் கொஞ்சம் சந்தனமும் கலந்தாபோல ஒரு நிறம். அவங்க கை பாத்தா அப்படியே யானை தந்தம் மாதிரி இருக்கும், சின்ன வயசுல மார்கழி மாசம் கிருஷ்ணன் கோயில்ல பெருமாள துயிலெழுப்ப எங்க பாட்டியதான் ஆண்டாள் வேஷம் போட்டு நிக்க வைப்பாங்களாம். 3 மணிக்கே தூக்கம் கலைஞ்சதுனால அழுதுகிட்டே நிப்பாங்களாம். பாட்டி மெடிக்கல் காலேஜ்ல ஆடிட்டிங் க்ளர்க்கா வேலை பார்த்தாங்க. யார்கிட்டயும் ரொம்ப பேச மாட்டாங்களாம். எந்த complimentary gifts'ம் வாங்க மாட்டாங்களாம், கான்ட்ராக்டர்ஸ் அந்த காலத்லையே 1000ரூபா கணக்குல கவர்ல குடுப்பாங்களாம் ஆனா பாட்டி வாங்க மாட்டங்களாம், பாட்டி பேரே ob - office beauty, எங்க தாத்தா ஆந்த்ராகாரர், பாட்டி ஆபிஸ் போறப்ப வர்றப்ப பார்த்துட்டு கட்டுனா இந்த பொண்ணத்தான் கட்டுவேன்னு கட்டுனாராம், தாத்தா பெரிய ஜமீன் பரம்பர, எங்க தாத்தாவோட அம்மாக்கு அவங்க சொந்தத்துல கட்டணும்னு ஆச, பாட்டி upper middle classnu sollalaam, but thatha hailed from a well to do family, எங்க பாட்டி வீட்ல அவங்களுக்கு 30 பவுன்தான் போட்டாங்களாம், ஆனா தாத்தா 120 பவுன் போட்டு கட்டிக்கிட்டு வந்தாராம், எங்க பாட்டி தலைசுட்டி, வாட்ச் எல்லாமே pure gold தானாம், கிட்டத்தட்ட வாரணம் ஆயிரம் கதை மாதிரி இருக்கும், இந்த கதையெல்லாம் எத்தன தடவ திரும்ப திரும்ப சொல்ல சொல்லி கேட்டிருப்பென்னு எனக்கே தெரியாது,
எங்க தாத்தா இருந்தவரைக்கும் லீவுக்கு சித்தி,மாமா பிள்ளைங்கன்னு எல்லாரும் கூடிடுவோம், பெரியவங்கலாம் விதவிதமா சமைப்பாங்க, சின்னவங்க காட்ஸ், லூடோ, பல்லாங்குழின்னு விளையாடுவோம், நைட்டு தட்டு கழுவ சோம்பேறித்தனப்பட்டு ஒரு பெரிய சட்டில மொத்தமா சாப்பாடு போட்டு எல்லாருக்கும் எங்க சின்ன சித்தி ஓட்டுவாங்க, சாயிங்காலம் சாப்ட பால் கொளுக்கட்ட வயித்துலேயே இருக்கும், ஆளாளுக்கு எனக்கு சோறு வேணாம் உனக்கு சோறு வேணாம்னு சொல்லுவோம், ஆனா கவளம் கவளமா உருட்டி குடுக்க நிமிஷமா சட்டி காலி ஆய்ரும். ஒட்டுசாதம், ஒட்டுபோர்வைக்கு சண்டை போடுவோம், ஆனா எது கிடைச்சாலும் பகிர்ந்து சாப்புடுவோம், of course அப்பப்போ பெரியவங்ககுள்ள சண்டை வரத்தான் செய்யும், ஆனா அப்போ இருந்த அந்த அன்யோன்யம் இப்போ நிச்சயமா எங்களுக்குள்ள இல்ல, இப்போ என் தாத்தாவோட இல்லாமைய அதிகமா உணர்றோம், அந்த ஒத்த மனுசன்தான் ஆலமரம் மாதிரி எங்க உறவையே தாங்கி இருக்காருன்னு புரியுது, எங்க தாத்தாவோட வீரம், நேர்மைலாம் 2 தலைமுறைக்கு முன்னாடியே முடிஞ்சிபோன ஒண்ணு, அவங்கள பத்தி சொல்லனும்னா நிறைய சொல்லலாம், ஆனா எவ்ளோ சொல்லிட முடியும்,
மறுபடியும் ரொம்ப ரொம்ப நன்றிணா, ரொம்ப ரொம்ப நல்ல பதிவு,
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

jayasundaram said...

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

P.S.Karthikeyan Sagadevan said...

really nice article..

கோடியில் ஒருவன் said...

உறவுகள் இருக்கும்போது நமக்கு அவர்கள் அருமை புரிவதில்லை. அவர்கள் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள், நாம் அதை இந்த வேகமான உலகில் எப்படி கவனிக்க தவறுகிறோம் என்பதும் புரிவதில்லை.

யானிகை, கமெண்ட் இங்கே பகுதியில் தாத்தா, பாட்டின்னு ஆரம்பிச்சவுடனே ஒரு வேளை பாட்டி வடை சுட்ட கதையை தான் சொல்றாங்களேன்னு நினைச்சு தான் படிக்க ஆரம்பிச்சேன். நல்லவேளை தப்பிச்சேன். பரவாயில்லே. அவங்க வீட்டுக்குள்ளேயே நம்மளை கூட்டிகிட்டு போய்ட்டாங்க.

யாரடி நீ மோகினி படத்துல வர்ற, கே.விஸ்வநாத் வீட்டு அமர்க்களங்கள் தான் நினைவுக்கு வருது.

மேடம், உங்க கொள்ளு தாத்தா பத்தி எதாச்சும் சுவாரஸ்யமா இருக்கா? அதே மாதிரி கொள்ளு பாட்டி பத்தியும் ஏதாவது சொல்லுங்களேன்.

நீங்க நல்லா வருவீங்க.

------------------------------------------------------------

அப்புறம் ஜெயசுந்தரம் அவர்களே, உங்களோட கடிதம் நெத்தியடி.

நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம் அப்படிங்கிறதை மட்டுமே மனசுல வெச்சு பிள்ளையா வளர்த்தா அவன் பிற்காலத்துல நம்மளை முதியோர் இல்லத்துல தான் கொண்டு போய் விடுவான்.

ஆகையால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை MORAL VALUES ம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com