Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உத்திரகோச மங்கை (UTTARAKOSAMANGAI)

| Jun 18, 2012
உத்திரகோசமங்கை ஆலயம் பற்றிய அருமையான தகவல்களையும், அரிய புகைப் படங்களையும் நமது வாசக நண்பர் திரு. நந்தகுமார் அவர்கள் அனுப்பி உள்ளார். அவருக்கு நமது வாசகர்கள் சார்பில், மனமார்ந்த நன்றி!
இந்த ஆலயத்தின் மகிமைகள் பற்றி இணையத்தில் சில நண்பர்கள் ஏற்கனவே அருமையான கட்டுரைகளை எழுதி இருக்கின்றனர். அவற்றின் லிங்குகளை கீழே இணைத்துள்ளேன். இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்கு நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அவசியம் படித்துப் பாருங்கள்! பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் மரகத மூர்த்தியாக சிவன் இங்கு விளங்குகிறார். அடுத்த தடவை ராமேஸ்வரம் சென்றால், அவசியம் இந்த ஆலயத்திற்கும் ஒருமுறை சென்று வாருங்கள். 

இந்த ஆலயம் பற்றிய மேலும் பல அதிசய தகவல்களுக்கு  

http://jaghamani.blogspot.in/2011/06/blog-post_13.html

http://sethuboomi.wordpress.com/uthirakosamangai/

http://ramadevarblogspotcom.blogspot.in/2011/11/blog-post_08.html

நமது நண்பர் திரு. நந்தகுமாரின் மின்னஞ்சல் :
============================================================
Dear Sir, I am regular visitor of your website (Living Extra).I want to share some data with you,which it would be beneficial for the readers. Last week I went to Rameshwaram as a part of my parihara visit.I went to temple called “UTTARAKOSAMANGAI” near Ramanad. Uthira Kosa Mangai is a tiny hamlet, famous for the Siva temple considered to be 3000 years old.

This is the place where Siva transferred the secrets of  Vedas to Parvati. Uthiram means ( updesham ) kosam( secrets) Parvati  (Mangai )  hence this place is known as Uthira Kosa Mangai. The main deity here is Mangalanathar ( Siva) and his consort is  Mangleshwari. 

There is a Nandi just outside the sanctum and a bigger Nandi in the outer prakaram  known here  as Pradosha Nandi.   Special poojas are conducted here on Pradosham days in the evenings as it is  believed that Siva dances between the horns of Nandi during that time. There  are also  shrines for Kalabhairavar and  Sanishwarar here. Each pillar in this temple has beautiful carvings and the ceiling is painted in myriad hues.

And I saw a Sivan face in a lingam,which is 3000 yrs old and I would like to share the photo’s below:

Other Photos I have attached which I saw as wonders of Temple. Excuse my brevity and grammar mistakes.  Thanks & Regards,Nandakumar.M

















4 comments:

KALA KANNAN said...

very nice photographs. do not worry about the grammar. Inf. is more important. thx a million for sharing the photos.


shashikala

கோடியில் ஒருவன் said...

'உத்திரகோசமங்கை' என்ற பெயரை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால, அது ஒரு பழமையான பெருமை பொருந்திய சிவத் தளத்தின் பெயர் என்று தெரியாது. இன்று நமது தளத்தின் மூலம் தேர்ந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

நாமே இந்த தளத்திற்கு நேரில் சென்றதைப் போன்று ஒரு உணர்வை நண்பர் நந்தகுமாரின் புகைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. மிக்க நன்றி நந்தகுமார் அவர்களே.

ராமேஸ்வரம் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் இந்த ஆலயத்திற்கும் செல்வேன். அனைத்தும் அவன் ஆசி.

- கோடியில் ஒருவன்

Raajmohan S said...

Very nice photo graphs and useful information. I have visited this temple just two years back, but i did not know the meaning of this temple.
Thanks for yr information.

Raajmohan.S

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.in/2011/06/blog-post_13.html

எமது தளத்தின் இந்த லிங்கை அறிவித்தமைக்கு மிக்க நன்றி ..

இந்தத்தளத்திலிருந்து வருகைதந்தவர்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com