Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பூர்வ ஜென்மம்

| Feb 23, 2012

10 comments:

ramasamymylappan said...

dear rishi,

i read the article "poorvajenmam" very nice and realy true.but now many people never accept this.some no many wealthy people not accept.because they all things received from their hard work and brilliant.every day we are waiting for your message.
thnak you.

நாதன் said...

நல்ல ஒரு பதிவு அண்ணா...சுமார் ஒரு வருடத்திற்கு முன் இந்த "அர்த்தமுள்ள இந்து மதம் " புத்தகத்தை வாங்கினேன். வாங்கும் பொழுது நாம் இதை முழுவதும் படித்து முடிக்க எப்படியும் ஐந்து வருடதிற்கு மேல் ஆகும் என எண்ணினேன் ஆனால் படிக்க ஆரம்பித்த பிறகு என்னால் நிறுத்த முடியாமல் ஒரு மாதத்தில் முழுவதையும் முடித்தேன்,இந்து மதம் பற்றிய சந்தேகம் அனைத்தும் தீர்த்தது இப்புத்தகம். அவ்வளவு அற்புதமான புத்தகம் அனைவரும் தம் வாழ் நாளில் படிக்க வேண்டிய ஒன்று. நாத்திகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் ஆத்திகனாய் மாற அல்ல,இதை எழுதியவர் ஆத்திகராக மாறிய நாத்திகன் என்பதால்.

கோடியில் ஒருவன் said...

////////////////////////////////////சமூகத்தின் பார்வைக்குப் படாமல் , யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு நாம் செய்யும் தவறுகள், நமக்கோ , நம் குழந்தைகளுக்கோ எதோ ஒரு ரூபத்தில் பலத்த சம்மட்டி அடியாக விழும்.////////////////////////////////////

உண்மை தான். பெத்தவங்க குழந்தைகளுக்கு பணத்தை சேர்க்க முடியலேன்னாலும் பரவாயில்லே. பாவத்தை சேர்க்காதீங்க. மனித வாழ்க்கை நொடிக்கு நொடி மாறுகிற இயல்புடையது. யாரும் தங்கள் நிலையை எண்ணி கர்வம் கொள்ளவேண்டாம்.

இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவு செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் பார்வையிலிருந்து நாம் எப்போதும் தப்ப முடியாது.

////////////////////////////////////TV சீரியல்களையும், கார்ட்டூன்களையும் மட்டும் பார்த்துக் கொண்டு ஒரு சந்ததி வெகு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.////////////////////////////////////

என்ன செய்றது?? வருங்காலத்தை நினைச்சாலே பயமா இருக்கு....

- கோடியில் ஒருவன்

anna said...

நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது என்பதும், not having male heir is not a defect dont portray lik this,grow up!

Read more: http://www.livingextra.com/#ixzz1nEfaB3Kk

Anonymous said...

Very nice article.

Rishi said...

கருத்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அண்ணா அவர்கள் வருத்தப்பட்டு எழுதி இருந்தார். மாறுங்கப்பா ன்னு .... ஐயா, இது கண்ணதாசன் எழுதி இருந்த கட்டுரை... அவர் எழுதி இருந்த கட்டுரையை எடிட் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லை... பெண் குழந்தை இருந்தா கூட போதும் தான். அது ஒரு குறையே இல்லை... இருந்தாலும், நேருஜி வருத்தப் பட்டு இருந்து இருக்கலாம் என்று கண்ணதாசன் நினைத்து இருக்கக் கூடும்...
We will certainly try to grow up sir! Thank you for your comments....

Ravindranath said...

In this article you mentioned Nadi that will tell about our past. Will you please tell me the place where we can find our nadi..

ammu said...

மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

Babu DJ said...

Very Nice

http://djsys.blogpost.com

saravana said...

this article will be very useful & more precious for this younger generation(if they r read this )& also for all human beings. nothing is possible without yoga. plz do it valga vaiyagam valga valamutan "si va ya na ma" "na ma si va ya "
By:
"அடியார்க்கு அடியேன் "

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com