Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

இந்த ஊர்ல தான் இதுக்கு பேரு பஸ். துபாய்ல இது குப்பை லாரி....!

| Jan 24, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். சும்மா பர பரன்னு ஓடிக்கிட்டு இருக்கு லைப். முன்பு இருந்தது போல , போஸ்ட்டிங் போடுவதற்கு நேரம் இல்லை. அடுத்த வாரம் ஆபீஸ் வேலையாக ஒரு வெளிநாட்டு பயணம் செல்ல வேண்டியது இருக்கிறது. மீண்டும் ஜெர்மனி.  பிப்ரவரி ஐந்தாம் தேதி ரிடர்ன். அதன் பிறகு, கொஞ்சம் ப்ரீ ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன். 

ஐந்தாம் தேதி - ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வருகிறது. திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்து வருகிறது. அபூர்வமான ஒரு நேரம் என்பதில் சந்தேகம் இல்லை. திருவாதிரை ராகுவுக்கு உரிய நட்சத்திரம். ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நேரம் -  என்பது அன்றைய ராகு கால நேரம். இது எல்லாத்தையும் விட , நமக்கு அன்னைக்கு லீவு. நான் ரொம்ப பிஸி ன்னு கடவுளை டபாய்க்க முடியாது. சாமி நம்பிக்கை இருக்கிறவங்க, உடனடியா ஒரு நல்ல பலன் வேணும்னு எதிர்பார்க்கிறவங்க , இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மனிதன் பொதுவாகவே பயங்கர சோம்பேறி. கஷ்டம் வந்தா மட்டும் தான் கடவுள் ஞாபகம் வரும். இது அவருக்கும் தெரியும். அடுத்து அடுத்து எடுக்கிற முயற்சிகள் தடங்கலாவே இருந்தா,எப்பவுமே படபடப்பா , பதட்டமா , நிம்மதியே இல்லாத மாதிரி தோணினால், கொஞ்சம் நேரம் சரி இல்லைன்னு அர்த்தம். 

அவங்க எல்லாம் , இந்த மாதிரி சக்தி வாய்ந்த நேரங்களை சரியா பயன் படுத்திக்கிடலாம்.  ஒரு சில பேருக்கு இந்த நேரத்தில் கோவிலுக்கு போக முடிவு பண்ணியும், போக முடியாத சூழ்நிலை ஏற்படலாம். 

அடடா, சண்டே பிரதோஷம் வந்ததா... நான் பாட்டுக்கு வீட்டில சும்மா தான்பா உட்கார்ந்து இருந்தேன்னு , நீங்க தெரியாம மிஸ் பண்ணிடக்கூடாது என்பதற்காக நான் இங்கே இதை சொல்லி இருக்கிறேன்.... 

சிவம் மகிழ , உங்கள் மனம் மகிழும் . மனத்தால் அவரை சரண் அடையுங்கள். அருகில் உள்ள சிவ ஆலயத்திலோ அல்லது அண்ணாமலை / சதுரகிரி  போன்ற ஆலயங்களிலோ நடக்கும் பிரதோஷ பூஜையில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறவும். 

ஓம் சிவ சிவ ஓம்.

மீண்டும் விரைவில் சந்திப்போம்...!
======================================================================
நம்ம இந்திய டீம் ஆஸ்திரேலியா கிட்ட செம அடி வாங்குது. ( கட்டுரை தலைப்புக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லீங்கோ..) நெறைய ரசிகர்கள் நொந்து போய் இருப்பாங்க. நம்ம பழைய ஹீரோ , டெஸ்ட் மன்னன்  சுனில் கவாஸ்கர் - ஒரு ஒன்டே மேட்ச் ல (அப்போலாம் அறுபது ஓவர்) ஓபனிங் இறங்கி , அறுபது ஓவரும் முழுக்க ஆடி,  - 36  ரன் நாட் அவுட் ஆன மேட்ச் ஒன்னு இருக்கு. அந்த காலத்துல எல்லோரும் அப்படித்தான் ஆடி இருப்பாங்களோன்னு நினைச்சிக்கிடப் போறீங்க. எதிர் அணில பின்னிப் பெடல் எடுத்து இருக்காங்க. 202  ரன் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி.
இப்போ கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ - கவாஸ்கர் வண்டை , வண்டையா கமென்ட் கொடுப்பாரு. அது சரி இல்லை. இது சரி இல்லை. அவர் foot வொர்க் சரி இல்லை. தேவை இல்லாத ஷார்ட். இவர் இப்போ ஆடினா, எல்லா மேட்சுலையும் நூறு அடிச்சிடுவார்ங்கிறமாதிரி.  
அண்ணன் அவர் காலத்துல என்னமா ஆடி இருக்கிறாரு .... பாருங்க..! 

அந்த அபூர்வமான மேட்ச் :   ஸ்கோர் கார்ட் பார்க்கிறதுக்கு
=========================================================
இந்திய ரயில்வே பயணம் இன்னைக்கு சாலை விபத்து நடக்கும் கால கட்டத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்று. என்னைப் போல , அடிக்கடி ரயில் பயணம் செய்யும் அனைவர்களுக்கும் கீழே உள்ள செய்தி, ரொம்ப முக்கியமானது. சமயத்தில்  கை கொடுக்கலாம்..... படித்துப் பாருங்கள்.... ! கொஞ்சம் கொஞ்சமா நம்ம நாடும் திருந்த ஆரம்பிச்சு இருக்கு.... ஆச்சர்யம். ! வாழ்த்துக்கள்...! Thank you Ms. Indu, for the forward
=================================================================
Train Traveller’s Attention…
To those who do travel by train — .
Incident 1
It happened few months back.  We were travelling and I and my family were waiting in the A/C waiting room at Secunderabad Station. The attached bathroom was not clean and was giving  bad smell. Added to this discomfiture, the bathroom door was not closing tight , and I also observed  that shutter was not closing tight because of faulty door closer. I complained to the attendant . 

I also sent an SMS ” The bathroom of A/C  waiting room on platform No 1 of Secunderabad Station is dirty and stinking. Pl arrange cleaning . Also the door is not closing  properly”. After few minutes we left the waiting room as our train arrival was announced. Within few minutes I received text reply from Railways,   giving an Id No and that action will be taken . After few hours I received a message that  the bathroom has been cleaned .
After ten days I received another message that the faulty door has been repaired and thanking me.

Incident 2 
Recently on 24th October I and my wife were travelling by Hyderabad Ajmeer Express on our Rajasthan trip. Next day morning , I noticed there was no water in the bathroom and the taps are all dry, whereas our journey will continue and we will be reaching our destination ( Bhilwara near Ajmeer)  after another 18 hours. I was worried that it is going to be a miserable time to travel without water. Water or No water, people will continue to use the bathrooms and the stink will become unbearable. I complained to the Conductor. I also sent a SMS “Travelling in the A1 compartment of Hyderabad Ajmeer express train No 12720. No water in the bathrooms .. Please arrange. Also replace leaking valves else  problem repeats.” Pat came the reply” Your reference id is 1110250019.

For status visit www.scr.indianrailways.in. or SMS as STATUS<SPACE><id> TO 8121281212 . Thanks for registering complaint “  .

After about 20 minutes I  received message that water will be filled at the  nearest Railway station having water filling facility. At Itarsi station water was filled and we had no problem . After about a week I received another message that the faulty valves have been replaced . It was amazing.
I am thankful to the Railway authorities for introducing a system where one can complain from a running train and doubly grateful that they have acknowledged the complaint and  attended.
I collected this help line number from the Railway waiting room ! 

Many times while travelling by train  we are put to unexpected inconvenience , we react by cursing and criticizing. No other response. Of course once we reach our destination we just forget.

There is no use in cursing the darkness around you, do light a candle however small it be, it gives an inspiration and ten more candles will be lit . The process continues reducing the darkness.
The Railway  Number to which you can SMS is 8121281212 . Please pass on this message to your friends and it may help some one in need including you . 
======================================================================

தமிழ் வார இதழ்களில் விகடனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு... ! நம் வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக , இதை பகிர்ந்து கொள்கிறேன்...!

2011  இல் - தமிழகத்தின் கலையுலகத்தில் சிறந்த சாதனையாளர்கள் - விகடன் விருதுகள்...!  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...கூடிய சீக்கிரம் , நம்மிலும் சிலர் இந்த பட்டியலில் சேர வாழ்த்துகிறேன்..!============================================================
மீண்டும் சந்திப்போம்...!

11 comments:

redfort said...

Ayya Vanakkam,

very intersting article.Also best wishes to your journey.

kasi said...

SUPER

kaarthik said...

hello sir, actor rajesh has tamil book named 'jothidam oru puriyatha puthir' .he has written his experiences with different astrologers and sooth sayers right froom his early days. makes for an interesting read and book has been published by karpagam publications..

also im a student of astrology and an independent paranormal researcher ,enthusiast and interested in mysticism. i enjoy reading ur articles which are very informative. thanks alot.
kaarthik

viswanathan said...

very informative about Railways.
Nice article
Viswanathan

vijay said...

Your postings are excellent..but one small advice..pls reduce ur self-boosting.

கோடியில் ஒருவன் said...

Dear Mr. Vijay,

I am a regular reader of this blog. And any one who read the articles here know about the author very well and also how humble he is.

I wonder how you come to the decision that he is self-boosting. Do you know the meaning of self-boosting?

Actually - we the regular readers - of this blog expect daily at least an article from him. We might not aware about his commitments in other things which may be much important than this blog. So he is swiftly making us aware about this. What's wrong? and where is self-pride?

I request you please roll back your words.

It is easy to pass on comments like what you have done. But is very hard to maintain such a blog in these days - purely for others spiritual advantage - without any business motive.

I request editor not to take serious about Mr.Vijay's views.
thanks.

- Kodiyil Oruvan

திண்டுக்கல் தனபாலன் said...

பல்சுவை தகவல்கள்! ரயில்வே தகவல் அருமை! குடியரசு தின வாழ்த்துக்கள்! நன்றி சார் !

Rishi said...

Thank you Sengo Sir, Kasi , kaarthick , Vishwa, Vijay & Dhanabalan Sir for your valuable comments.

Vijay Sir- As you said, if anything like self boosting - I will definitely avoid it.

Our friend - has rightly understood that , because of my personal commitments , I may not be able to publish articles regularly. I thought of communicating to our readers.

I am very much aware that I will not be a so great fellow, just by visiting to Europe, that too for official reasons.....

Anyway, thank you Mr. Vijay - I won't take it other sense. I will certainly avoid any such things in future too.....

Keep do visit our blog & looking to forward to receive more straight forward comments...

This will help me to write more qualitative articles....

Thank you all readers for visiting this article.....

vijay said...

I have posted what i felt in my mind. Sorry, if it has hurted you in anyway. But, thanks boss...You have taken my suggestion in a right/positive way. Only great people have great mentality like this.

Even i am a regular visitor of ur blog. We visit your blog only bcoz of ur valuable postings. Expecting more and more good postings from you as always.

Thanks.

manimaran87 said...

Hello sir ,its very interesting to read your articles,its very informative.even in your busy schedule ,you spend the time to write is appreciating thing,congrats sir.

யவனிகை said...

@vijay sir, இதுல என்னத்த சார் boasting 'அ கண்டீக?!:) நம்மளையே நாம புகழ்ந்துக்குறதுக்கு நாம என்ன அரசியலா பண்றோம்?!!!! (no offense pls, jus fa fun:) )

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com