Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

இந்திய அரசியல்வாதிகளின் முகமூடியைக் கழற்றி எரியும் ஒரு அற்புதமான இணைய தளம் ! (ADR - IIM Ahemdabad)

| Sep 5, 2011
நம் வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது நீண்ட நாள் வாசகர் திரு. இளங்கோ அவர்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சல் . அவசியம் இந்த இணைய தளம் சென்று பாருங்கள்.

படித்தவர்கள் அனைவரும், இது போன்ற ஒரு நல்ல முயற்சியில் கரம் கோர்ப்பது - நமது   தேசத்துக்கே நல்லது.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS2zdY0WSpNCpopSaK22XdnKwEEQgUnOnaJWdFX24TDyxCzvIJ8
தேசம் முழுவதும் உள்ள  ஒவ்வொரு MLA  - அவர் படிப்பு, சொத்து விவரம், கிரிமினல் வழக்கு என்று புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளார்கள். அவர்களின் இந்த முயற்சிக்கு , ஒரு இந்தியனாக தலை வணங்குகிறேன்...!

A GREAT SERVICE TO THE VOTER........ 
Simply amazing 
  
You will get almost all details about the candidate like their education, criminal cases, total assets etc.
Click on a particular candidate and you will get more data than you can imagine!!
Great work done by a group of professors from IIM , Ahmedabad (ADR)
 
So check this link before you go for voting..!! Very Interesting data U get!
http://myneta.info/

PLEASE PASS THE WORD AROUND.
 

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com