Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)

| Aug 23, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நமது வாசகர் திரு. பிரவீன் ராம் அவர்கள், சில அபூர்வமான  , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்தார். நமது வாசகர்களிடம் அவற்றை பகிர்ந்து கொள்வதில் , பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நமது வாசகர்களுக்காக அனுப்பி வைத்த திரு. பிரவீன் ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 


 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத  பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல்.



பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை சாஸ்திரம் " - மூலமும் , உரையும்  மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் - அடங்கிய , புராதனமான நூல்.



 திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்



  நம் வாசகர்கள் அனைவருக்கும், மிக உபயோகமாக இருக்கும் - மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய , தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்



கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.
  தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம். 



தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம். 
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம். 


 சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய  துதிகள் :

 மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )




இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள  , சித்தர்கள் பற்றிய கட்டுரை.
 - யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை


 பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :


 போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை :


கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக்  கட்டுரை:



நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற -  மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை :



 மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை


 மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை


 - சப்த ஸ்தானங்களில் , சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர்  சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை



 மகிமை மிக்க மகான்கள் வரிசையில் -  பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :

 
 ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :

 ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு :

புத்தரை பற்றிய சிறப்புக் கட்டுரை :

http://www.ziddu.com/download/16138324/50017043-Buthar.pdf.html 


உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து , பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.

 இதைப் போல - வேறு ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் , உங்களில் யாரேனும் வைத்து இருந்தால், நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே !

 

2 comments:

Rags Gopalan said...

Hi

None of the links in this blog are working. Can you give me alternative links please?

regards

Michael Jackson said...

you have to register in ziddu website before you attempt to download. register first, then log in, then download, it will work. registration is free.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com