Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அம்பாளை நேரடியாக தரிசித்து , அமெரிக்காவில் ஆலயம் எழுப்பிய ஒரு தமிழரின் சுவாரஸ்யமான உண்மை அனுபவம்

| Aug 10, 2011
நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்னுடைய அனுபவத்தில் , பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் உண்மை என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், நாடி படிப்பவர்கள் எல்லோரும் , நல்ல உண்மையான நாடி ஜோதிடர்கள் இல்லை என்கிற கருத்துதான் நிலவுகிறது. கலி முற்றும்போது , உலகில் போலிகளும் மலிந்து விடுகின்றனர்.  ஓரளவுக்கு கடந்த காலத்தை சரியாக கணிப்பவர்கள் கூட, எதிர் காலம் பற்றி கூறுவது நடக்காமல் இருக்கும்போது , சற்று நெருடுகிறது.

ஜீவ நாடி மூலம் நூற்றுக்கணக்கில் தம்மை தேடிவந்த அன்பர்களின் துயர் தீர்த்த , அகத்தியரின் ஆசி பெற்ற  தெய்வத்திரு. ஹனுமத்தாசன் ஐயா இருந்த காலத்தில் , அவர் பெயரிலேயே  சில போலிகளும் இருந்தனர். அவர் மறைந்தபிறகு , ஜீவ நாடி படிக்கும் தரமான நாடி ஜோதிடர்கள் யாராவது இருக்கின்றனரா என்று நானும் உங்களைப்போலவே விசாரித்துக் கொண்டு இருக்கிறேன். வெகு சமீபத்தில் , நமது வாசகர் ஒருவர் ஒரு தகவலை கூறி இருக்கிறார். அவரை விரைவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இறை எனக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரை தொடர்பு கொள்ளும் தகவல்களை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன்.
வெறும் வியாபார நோக்கில் அவர் இதை செய்யவில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. அவர் கூறும் பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வர, உங்கள் பாவ வினைகள் முற்றிலும் தீரும்.

உண்மையிலேயே , ஜீவ நாடி பார்ப்பதில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள்,  அந்த இறைவனின் கருணை மட்டுமே உங்களை காக்க முடியும் என்று நினைப்பவர்கள் , ஐயா அவர்கள் கூறும் பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் மட்டும் - என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். ஐயா அவர்களின் அனுமதி பெற்று, உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறேன்.

இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவிருப்பது , நாடி ஜோதிடம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை. தியானம் மூலம், முறையான பயிற்சி மூலம் தனது குண்டலினி சக்தியை எழுப்பி - அம்பாளையே நேரில் தரிசித்த ஒரு புண்ணிய ஆத்மாவின் அனுபவம்.

 இது ஒரு நடக்க சாத்தியமே இல்லாத சம்பவம் அல்ல. வேலூருக்கு அருகில் ரத்தினகிரி முருகன் கோவிலில் - முருகனை நேரில் தரிசித்து பின் முருகன் அடிமையாகவே மாறிவிட்ட , அந்த சுவாமிகளை நம் கண்முன்னே இன்றும் காண்கிறோமே.. வாய்ப்பு கிடைக்கும்போது , நீங்களும் ஒரு முறை ரத்தினகிரி வந்து அந்த முருகன் அருளையும், அந்த பெரியவர் அருளையும் பெற்றுச் செல்லுங்கள். முருகன் அவருக்கு காட்சி கொடுத்த இடம் அந்த கோவில்.  வேலூரிலிருந்து , ஆற்காட்டிலிருந்து - ஒவ்வொரு பத்து  நிமிடத்திற்கும் ரத்தினகிரி செல்ல பேருந்து வசதி உள்ளது. கீழ்மின்னல் என்கிற ஒரு சாதாரண கிராமம் , ரத்தினகிரியாக மாறிய அற்புதம் எப்படி என்று , நீங்களும் உணர முடியும்.

உங்கள் குறைகளை தீர்க்க , அந்த இறைவன் சந்நிதியில் மனமுருக வேண்டினால் , உங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். ரத்தினகிரியில் இன்றும் முருகனை நேரடியாக தரிசித்துக் கொண்டிருக்கிறது, ஒரு புண்ணிய ஆத்மா. வெறும் கற்பூரத்துக்கே வழியில்லாமல் இருந்த குமரன், இன்று தங்க கூரை வேயப்பட்ட கோபுரம் கொண்டு - பக்தர்களின் துயர் தீர்த்து வருகிறான். முருகன் தனது பக்தர் மூலம் நடத்திய, அந்த திருவிளையாடலை இன்னொரு கட்டுரையில் விவரிக்கிறேன்..

சரி, இது இருக்கட்டும். அம்பாள் தனது பக்தர் ஒருவர் மூலம், அமெரிக்காவில் தனக்கு ஒரு கோவில் உருவாக்கிக்கொண்ட அந்த சுவாரஸ்யமான அனுபவம் இதோ...திரு. ரமணன் அவர்கள் கட்டுரையிலிருந்து..

குண்டலினி என்பது நம் சுய உணர்வு. நம் மூலாதாரத்தில் பொதிந்து கிடக்கிறது. இதனை நாம்தான் தியானம் மூலம் தட்டியெழுப்ப வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் குண்டலினி உண்டு. சொல்லப் போனால் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் இந்தச் சக்தி உள்ளது. இதற்கு சென்ஷயன்ஸ் (sentience) என்று பெயர். ஜடப் பொருட்களுள்ளும் இந்த சக்தி உண்டு. இதுவே உலகத்தில் இயங்கும் சக்தியாக மாறுகிறது.

இது எந்த அளவுக்கு சாத்தியம் ? 

நான் குண்டலினி தியானம் செய்யும் போது அம்பாள் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் கட்டுமாறு என்னைப் பணித்தாள். சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் என் ஏட்டைப் பார்த்தபோது அவர் நான் ஆலயம் கட்டுவதை நாடியில் படித்து விளக்கினார். மேலும் ஆலயத்தின் பூமி அமைப்பு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பூமி அமைப்பைப் போலவே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் பாண்டியாக் நகரத்தில் தேவி பராசக்தி கருமாரியம்மனுக்கு எடர்னல் மதர் டெம்பிள்’ என்ற பெயரில் ஆலயத்தைக் கட்டினேன்.
- டாக்டர் G.கிருஷ்ணகுமார்

 

ஆதாரம் : தென்றல் ஜூன், 2008 மற்றும் பராசக்தி ஆலயம், அமெரிக்கா

58 comments:

ismail said...

அய்யா வணக்கம். நான் நீண்ட நாட்களாக ஜீவநாடி பார்க்க ஆவலாக உள்ளேன். மரியாதைக்குரிய திரு அனுமந்தாசன் அவர்களை பற்றி கேள்விப்பட்டு இருமுறை சந்திக்க முயன்றும் முடியாமல் போய் விட்டது. அதற்க்கு இறை அருள் இருந்தாக வேண்டுமல்லவா. தாங்கள் குறிப்பிட்ட அந்த அன்பர் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்ப்பிதர வேண்டுகிறேன். எனது ஈமெயில் முகவரி ismaa@sify.com

muralichem02 said...

I am childless and having lot of mental agony, can you please check my JEEVANADI and Very much desperate to do parikaran as mention by swami.

My mail id, muralichem02@gmail.com

Thanks

Murali.T

muralichem02 said...

I am childless, so I want to see my JEEVANADI and do the parikaran as mentioned by swami,
please help me.

Thanks

Murali

Balasubramanian Pulicat said...

I have been reading your blog for some time and find interesting, and never missess it even for a day. I would also like to have the contact details, to see if God enables me to meet him, before I leave India shortly. Please give me the contact details. I have sent separate email to editor@livingextra.com for this and also with some queries earlier, but no response. Kindly oblige. With best regards,
BALA

subravimohan said...

I had met Mr.hanumathdasan at Vadapalani , he, as per the great saint agasthiar , told some pariharangal. I did it but i still i could recover . So i want again to met the great saint thro' somebody. will you u please send me a contact details sir. thank you. -- M.S.Ravi, Chennai

sudhakar said...

dear sir, please provide me address for jeevanadi astrologer.warm regards jagasudha_12@yahoo.co.in

Anonymous said...

iam interested to see jeevanadi.can u please inform me.my emailid is pcssundat@yahoo.co.in

Anonymous said...

vanakam,

naan naadi jothidam paarke irukiren.
enaku naadi jothidarin mugavari vendum. nandri
email me : muthusyg@yahoo.com

marimuthu, malaysia

Vimal said...

Sir,

I have some health issues (stomach) from my childhood (age 3 to still).. please give me the address.. sir.

My mail id is - mailmemk86@gmail.com


thanks,
Kumar

Anonymous said...

Sir,

Still i didnt get address but my comments posted in ur forum... please send me the address


Mail id - mailmemk86@gmail.com


Regards,
Kumar

Anonymous said...

I would like to check my Future.. Give me a details. Thank you sir..

Jayakumar
jkminanjal@yahoo.com

kandhan said...

vanakam,

naan naadi jothidam paarke irukiren.
enaku naadi jothidarin mugavari vendum. nandri
email me: kandhan1982@gmail.com

kandhan said...

vanakam,

naan naadi jothidam paarke irukiren.
enaku naadi jothidarin mugavari vendum. nandri
email me : kandhan1982@gmail.com

Anonymous said...

sir iam very much intrest to see jeeva nadi . can u give me the contact details of jeeva nadi reader
my email id is rs.gopikrissna@gmail.com iam ur website subcriber

kumar said...

SIR,
I HAVE SOME PROBLEMS. PLEASE SEND ME THE CONTACT DETAILS...
THANKING YOU
KUMAR

EMAIL:kumar.sgm@gmail.com

Mr. 'S' said...

Sir,

Kindly Please provide the nadi jothidar details through my email id, Knsenthilnathan02@gmail.com

jay said...

Sir,
Kindly Please provide the Nadi jothidar details through my email id,i have lot of problems,please send me jeevanadi Astrologer
My mail id jayanthi.ramesh3@gmail.com

Thanks,
jayanthiramesh

14 feb,2012

THIRUMAL said...

அய்யா வணக்கம். நான் நீண்ட நாட்களாக ஜீவநாடி பார்க்க ஆவலாக உள்ளேன். மரியாதைக்குரிய திரு அனுமந்தாசன் அவர்களை பற்றி கேள்விப்பட்டு இருமுறை சந்திக்க முயன்றும் முடியாமல் போய் விட்டது. அதற்க்கு இறை அருள் இருந்தாக வேண்டுமல்லவா. தாங்கள் குறிப்பிட்ட அந்த அன்பர் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்ப்பிதர வேண்டுகிறேன். எனது ஈமெயில் முகவரி thiru2962@gmail.com

வாமஜோதி said...

அய்யா வணக்கங்கள்,
அடியேனும் ஜீவ நாடி பார்த்து எனது குறைகளைத் தீர்த்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன், தயவு செய்து எனது இ மெயில் முகவரிக்கு சாமியின் தொடர்பு பற்றின விவரங்களை அனுப்பவும்,நன்றி.email: shesha101@rediffmail.com

Varry Pulee said...

Vannaka Ayya, Ennaku jeva nadi parka migavum avalaga irrukirathu. uthavungal

Email: gobinathvarma@gmail.com
Vannakam

Varry Pulee said...

Please help me get read my Jiva nadi.

Gobinathvarna@gmail.com
Vannakam

Arun (malaysia) said...

sir,

I also interested to see jeevanadi. Please provide me address for jeevanadi astrologer.

OM AGATHISAYA NAMA
Regards,
Arun(Malaysia)

jaya said...


அய்யா வணக்கம்.மரியாதைக்குரிய திரு அனுமந்தாசன் அவர்கள் 3 வருடங்களுக்கு முன் அவர்கள் என் மகனின் திருமணத்தை நடத்திவைக்க வந்திருந்தார் அவரிடம் ஆசிபெற்றோம்.உடல் நலம்சரியாகிவிடும் என்று......... நான் நீண்ட நாட்களாக ஜீவநாடி பார்க்க ஆவலாக உள்ளேன்., தயவு செய்து எனது இ மெயில் முகவரிக்கு சாமியின் தொடர்பு பற்றின விவரங்களை அனுப்பவும்,நன்றி.jayatheyagu@gmail.com.
ஓம்சிவசிவ ஓம் அகத்தீஸ்வராயநம

saravanan said...

dear sir please send jeeva nadi astroleger address my mail id sharadiv@gmail.com

jay said...Dear sir, please provide me address for jeevanadi astrologer.

pls help me
My mail id,jayanthi.ramesh3@gmail.com

warm regards
jayanthiramesh
12.04.2013

M.G. Jagannath Gopalakrishnan said...

அய்யா வணக்கங்கள்,
அடியேனும் ஜீவ நாடி பார்த்து எனது குறைகளைத் தீர்த்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன், தயவு செய்து எனது இ மெயில் முகவரிக்கு சாமியின் தொடர்பு பற்றின விவரங்களை அனுப்பவும்,நன்றி.email: mgjagannat@gmail.com

THIRUMAL said...

அய்யா வணக்கங்கள்,
அடியேனும் ஜீவ நாடி பார்த்து எனது குறைகளைத் தீர்த்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன், தயவு செய்து எனது இ மெயில் முகவரிக்கு சாமியின் தொடர்பு பற்றின விவரங்களை அனுப்பவும்,

thiru2962@gmail.com

Kumaresan M said...

அய்யா வணக்கம். நான் நீண்ட நாட்களாக ஜீவநாடி பார்க்க ஆவலாக உள்ளேன். மரியாதைக்குரிய திரு அனுமந்தாசன் அன்பர் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்ப்பிதர வேண்டுகிறேன். எனது ஈமெயில் முகவரி mkumaresh@gmail.com

Badri said...

Dear Sir,

I am also interested verymuch and desparate in seeing the jeevanadi for me. Kindly provide me the details about it and whom and where should I contact. I am in Chennai. My email id kbn1963@gmail.com. Thankyou sir.

AXian said...
This comment has been removed by the author.
AXian said...
This comment has been removed by the author.
Selvaraj Ramasamy said...

Dear Sir,
I want to see the Jeeva Nadi. Please inform the contact details to me.
R. Selvaraj
no.1spices@gmail.com
Coimbatore.

Selvaraj Ramasamy said...

Dear Sir,

I want to see the Jeeva Nadi to solve the problems. Please inform the contact details to me.
Warm Regards

R. Selvaraj
no.1spices@gmail.com
9500832020
Coimbatore.

SEKARG said...

Dear Sir,
vannakam

I am childless

தயவு செய்து எனது இ மெயில் முகவரிக்கு சாமியின் தொடர்பு பற்றின விவரங்களை அனுப்பவும்,நன்றி

pkousisekar@gmail.com

navakodisiddargal said...

SRI HANUMANTH DASAN SWAMIGAL ATTAINS SAMATHI

navakodisiddargal said...

SRI HANUMANTHDASAN SWAMIGAL MERGES WITH PARAMATHMA

Venkatesh A.S said...

I can say about me now, i am a man has NO family, wife, children even they are alive. I am helpless, But only GOD can help me. Please let me know about JEEVANADI. My mail ID : asvenkat2k5@gmail.com

rajan said...

sir,

I also interested to see jeevanadi. Please provide me address for jeevanadi astrologer.

OM AGATHISAYA NAMA
please sir, help me.
Porchelvi. R.,
porchelvics@gmail.com.

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_10.html#ixzz2c2rBHsKk

Shanthini Datta said...

Hello Sir,
I am searching for a real jeeva nadi for more than 10 years.i had many bad experiences.
still i am searching for a jeeva nadi.
I am believer in siddha and guru tradition.
I am worshiper of GURU parampara and sainatha.
Kindly give me the details about the person you mentioned on this blog.
I wish to get my Jeeva Nadi readings.
Please help me sir.
my e-mail id is "shanthinidatta@gmail.com".

Shanthini Datta said...

Ayya vanakam,
I need help.i believe in gurus and sithars.i respect them always.please help me to find a solution to my personal family issues.
I am not sure what am doing and what to do ?
help me.please guide me through your naadi.

From shnathin i
shanthinidatta@gmail.com

Shanthini Datta said...

sir please help me to get solution through naadi

shanthini

Shanthini Datta said...

Rishi kindly help i am waiting for your reply
shnathinidatta@gmail.com

Sathish Kumar said...

Dear sir,
please help me i want reading jeeva nadi ....my mail id sathish82vikranth.sk@gmail.com..
My mobile no..9710010082

Suresh said...

I am eager to see naadi jothidam my email id : xpsuman@gmail.com

ASHOK KUMAR KANNAN said...

Sir,

Kindly Please provide the nadi jothidar details through my email id, ashok.me03@yahoo.com

senthilnathan sathishkumar said...

kindly provide jeevanadi detail save732000@yahoo.com

Goutham said...

Sir,
My name N.Gowdhaman kindly check with your friend if he permits send the the details about jeevanadi .

thanks
Gowdhaman.n
thendraln@yahoo.com

Kalai said...

Dear sir,

Could you kindly provide me the jeevanadi contact info at
kaycek2000@yahoo.com

Thanks


RAVI CHANDRAN said...

Dear sir

Pls provide the details n contact details regarding Jeevanaadi expert.
I wish to avail his advise regarding few serious health issues of my baby daughter.
Please.
Thanks

rghanaphathyi said...

ஐயா நானும் ஜீவ நாடி பார்க்க ஆவலாக உள்ளேன் . எனது இ- மெயில் முகவரி
rghanaphathyi@gmail.com

தயவு செய்து உதவவும்

Govindaraj Ranganathan said...

I want to see my brother 's jeeva naadi. He is unable to walk because of his spinal cord injury. He lost his sensation below his waist.He is in recovery period now. But still he gets very little bit improvement.doctor said there is a possibility for his walking. We are taking care of him under home healthcare with two nurses day and night. Please
Provide me the details. I hope my brother will again with the help of god and guidance from iyya anumathdason. My email id : rkukgu@gmail.com
Thank you sir

Govindaraj Ranganathan said...

Dear sir

please provide me contact details.
I need to see jeevanadi for my brother.
He had a accident in last year. Still he is recovering.
My contact id : rkukgu@gmail.com

Lakshmi Narasimhan said...

அய்யா வணக்கங்கள்,
அடியேனும் ஜீவ நாடி பார்த்து எனது குறைகளைத் தீர்த்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன், தயவு செய்து எனது இ மெயில் முகவரிக்கு சாமியின் தொடர்பு பற்றின lnarasimhan2011@gmail.com

Thiyagarajan Murugaboopathy said...

Sir,
Please help me. I have more problems. I want to read Jeeva Naadi.
My E-Mail Address: durairajr2014@gmail.com

DURAI RAJ RAJ said...

Sir,
Please Help me. I have more problems. I want to read Jeeva Naadi
My Email Add: durairajr2014@gmail.com

Vanitha Govindaraju said...

please help me. I want to read our Jeeva Naadi. my email vanithagovindaraju@gmail.com

lakshmi dhaksa said...

respected sir,

please send the details of the jeevanadi astrologer to my mail id lakshmidhaksa@gmail.com

raj007 said...

Sir, please help me to get nadi reading from the person you mentioned, I need blessings of agathiyar, please

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com