Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிடம் தமிழில் பயில - பாடங்கள் ( To download Tamil Astro book option )

| Apr 25, 2011
நமது வாசக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழி ஜோதிடம் கற்றுக்கொள்ள ஏராளமான புத்தகங்கள் இப்போது கிடைக்கின்றன. இணையத்தில் தேடியபோது, அகஸ்மாத்தாக - இந்த தொகுப்பு கிடைத்தது.

நமது ஜோதிட பாடம் பயிலும் மாணவர்களுக்கு - மிக்க ஆர்வம் கொண்டு இருப்பவர்களுக்கு - இந்த குட்டி புத்தகம் மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் - உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  




http://www.ziddu.com/download/14737597/JOTHIDAMTAMIL.pdf.html

 அடிப்படை விதிகளை தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். இருந்த போதும், நமது ஜோதிட பாடங்கள் வழக்கம் போல வரும். 


நமது ஜோதிட பாடம் முழுவதும் படித்த மாணவர்களுக்கு , இன்னும் சற்று முன்னேறிச் செல்ல , மேலே கொடுக்கப்பட்டுள்ள  தகவல்கள்   பயன்படும்.  


நமது பாடங்களுக்கும், இதற்கும் சில முரண்பாடுகள் இருக்கலாம். இந்த பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கும் நீங்கள் எமது குழுவை தொடர்பு கொள்ளலாம். 



தொடர்ந்து , நமது பாடங்களையும் பயின்று வாருங்கள். இறையருள் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும். 


வாசகர்களின், அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.





4 comments:

Anonymous said...

Thank you very much for sharing. It is great

Anonymous said...

sothidam jeevanulla oru thurai. thanathu palankalai thaney ariyum oru kalai. Thunpankalilirunthu vilahikkolla vali

Anonymous said...

i am unable to download from ziddu.com

Please inform other link

Alagappan MR said...

What is the security code for download?

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com