Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கைலாஷ் - மானசரோவர் , அபூர்வ புகைப் படங்கள் , வீடியோ காட்சிகள்...

| Feb 21, 2011
ஆன்மிகம் தேடும் ஒவ்வொருவருக்கும், இறக்கும் முன், ஒரே ஒரு முறையாவது , கயிலாயம் சென்று பார்க்க வேண்டும் என்பது ஆசை.

உடல் நலம் - ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... , போய் வர , பண வசதி இருக்க வேண்டும்.. இது எல்லாம் தாண்டி , எப்படியாவது போக வேண்டும் என்ற பேரவா (வெறி) இருக்க வேண்டும். லீவ் கிடைக்க வேண்டும். அந்த நேரத்தில் , நமது குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேண்டும்... ஆனால், எத்தனை பேருக்கு கொடுப்பினை இருக்கிறது?


வயது முதிர்ந்தவர்களுக்கு , இந்த படத்தொகுப்பு ஒரு நல்ல வரப் பிரசாதம். கடைசியா ஒரு போட்டோ இருக்குது பாருங்க... ரெண்டு திபெத்திய பெண்கள்.. பரிக்ரமா பண்ணுறாங்க.. "பரிக்ரம" ங்கிறது - கிரிவலம்.
நடந்து போறதுக்கு  - 3 நாள் ஆகுது..சுமார். 45 கி. மீ.

இந்த பெண்கள்,  மலையை நமஸ்காரம் பண்ணி , பண்ணி வர்ராங்க... அடி பிரதட்ஷனம் செய்யிற மாதிரி... அந்த பனியிலே ,  இந்த மாதிரி பண்றதுக்கு - சுமார் 30 இலேருந்து   45 நாள் ஆகுதாம்.. இந்த மாதிரி பண்றதுக்கு , எவ்வளவு மன , உடல் தைரியம் இருக்கணும்... ... யோசிச்சுப் பாருங்க..( பக்தி... )
 


கீழே கொடுக்கப்பட்டுள வீடியோ லிங்க் - இஷா வோட - கைலாஷ் - மானசரோவர் யாத்திரை , அபூர்வமான படத் தொகுப்பு.. சில அபூர்வ புகைப் படங்களையும், கீழே கொடுத்து இருக்கிறோம்...











படங்களை க்ளிக் பண்ணினால், பெரியதாக தெரியும்...


0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com