Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கொந்தளிக்கும் காமம் பற்றிய சில ஆன்மீக ரகசியங்கள்..

| Jan 18, 2011
இந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு சமுதாய நன்மையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. மனைவியைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் பெற்ற தாய்க்குச் சமம். மேல் நாடுகளில்-பெற்ற தாயைத் தவிர அனைத்து பெண்களும் மனைவிக்குச் சமம்.  இந்து தர்ம கோட்பாட்டால் காம நோய்கள் உருவாகுவதே குறைவு. மேல்நாட்டுக் கோட்பாட்டால் காம நோய்களால் பாதிக்கப் படாதவர்கள் குறைவு.    

ஒரு தொழில்ஸ்தானத்தில் (அலுவலகம் அல்லது தொழிற்சாலை அல்லது பணியிடம்) ஒருமுறை காம நடவடிக்கை(உடலுறவு) நிகழ்ந்துவிட்டால் அங்கிருந்து தொழில் தேவதை வெளியேறிவிடும்.காம தேவனின் ஆட்சி துவங்கிவிடும். காமம் சார்ந்த நடவடிக்கைகள் நடந்தால்-தொழில் நலிவடையத்துவங்கும்.
ஒரு பெண்ணை அவளது அனுமதி-ஆசையின்றி அவளது வாயில் உடலுறவு கொண்டால்-அந்த வினாடி முதல் அந்த ஆணின் வாழ்க்கை,குடும்ப அமைப்பு சர்வ நாசமடையத் துவங்கிவிடும்.ஒரு தனிமனிதனது நிலையே இப்படி என்றால்,இந்தத் தவற்றை ஒரு நாட்டின் மன்னன் செய்தால்.. ..இதைத் தான் பில்கிளிண்டன் செய்தான்.அமெரிக்கா நாசமடையத் துவங்கியுள்ளது இதனால் கூட இருக்கலாம்  என்பது புரிகிறதா?  பில்கிளிண்டன் தனது அலுவலக உதவியாளினி மோனிகா லெவின்ஸ்கியிடம் மேலே சொன்னது போலத் தான் நடந்து கொண்டான்.இதற்குப் பரிகாரம் கிடையாது. பில்கிளிண்டனுக்கு என்ன தண்டனை தெரியுமா? கருடபுராணம் கூறுகிறது: விந்துக் கடலில் வாழ்க்கை வாழ வேண்டும்.விந்து தான் (சொர்க்கத்தில்)மூன்று வேளை உணவும்.

 Doex Net Lovers Guide Kamasutra
ஒரு ஆண் அல்லது பெண் உங்கள்மீது காமவெறி கொள்கிறான் அல்லது கொள்கிறாள்.நீங்கள் அவன/ளது காம இச்சையைத் தீர்க்க வேண்டும். தீர்க்காவிட்டால்,அதன் அடையாளமாக உங்களது வீட்டில் சிறிய சிற்றெறும்புகள் வரும். இதற்குப் பரிகாரம்-விநாயகருக்கு வெல்லம் அன்பளிப்பாக வழங்க வேண்டும். இதனால் சிற்றெறும்புகள் வராது.ஆனால்,ஏங்க வைத்த பாவத்தால் நீங்கள் சில மாதமாவது உங்களது துணையைப் பிரிந்து இருக்கவேண்டும்.இது தான் தண்டனை!

ஒரு முறை மட்டும் உங்களால் காமசுகத்தை அனுபவித்தவர்கள்-உங்களை நினைத்து ஏங்கினால் அதுவும் உங்களுக்கு பாவத்தைச் சேர்க்கும்.இதனால் தான் நீங்கள் யாருடன் காம உறவு கொள்கிறீர்களோ,அவர்களையே வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.இதுவே,இந்து தர்ம-குடும்பக் கோட்பாடு.

கோபம்,ஆவேசம்,எதற்கெடுத்தாலும் சண்டை போடும் பெண்கள்-அடங்குவது காமசுகத்திற்கு மட்டுமே.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் மனைவிக்கு சுகம் தர மறந்துவிடாதீர்கள்.அப்படி மறந்தால்.. ..திருட்டுப் பயலே  படம் மாதிரி  கதையாகிவிடும்.ஜாக்கிரதை!


நமது பெர்சனாலிட்டியால் ஒரு ஆண் அல்லது பெண் நம்மீது காம வயப்பட்டால் நமக்கு பிரம்மஹத்தி தோஷமாக மாறும். முற்பிறவியில் துறவிகளாக இருந்தவர்களே இப்பிறவியில் நடிகர்-நடிகைகளாக பிறந்துள்ளனர். நாம் அவர்கள் வாழ்க்கை காமச்சுவை நிரம்பியது என நம்புகிறோம். அது முழுக்க உண்மைதான்! அதே சமயம் அவர்களது திரைப்படங்களைப் பார்க்கும் நாம் காம வயப்பட்டால், (அது அந்த நடிகையாக-நடிகராக இருந்தாலும் சரி,வேறு யாராக இருந்தாலும் சரி) அந்த பாவத்தை உருவாக்கிய நடிகர்-நடிகை-திரைப்பட இயக்குநர்-இவர்கள் அனைவரும் அடுத்த பிறவியில் என்ன பாடு படுவார்கள்?

காமம் சார்ந்த வெப்சைட்டுகள் நடத்துபவர்கள் -அதில் நடித்துள்ளவர்கள்; காமக் கிளர்ச்சியைத் தூண்டும் விதமாக சினிமா எடுத்து-கோடி கோடியாக சம்பாதித்துள்ள தமிழ் இயக்குநர்கள்-அடுத்த பிறவியில் எப்பேர்பட்ட பாவியாக பிறப்பார்கள்?!
எனவே புரிந்து கொள்ளுங்கள்-பாவங்களில் கொடியது பிறரின் காம உணர்ச்சியைத் தூண்டுவது தான்!!!

முற்பிறவியில் அடுத்தவர் மனைவியை புணர்ந்தவன் இப்பிறவியில் விரை சிதைக்கப் பட்ட குதிரையாக அல்லது ஆணும் பெண்ணுமல்லாத அலி/பேடியாக பிறப்பான்.
முற்பிறவியில் சிவாலயத்தில் ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றிப் புணர்ந்தவனே இப்பிறவியில் எய்ட்ஸ் வியாதியால் அவதிப்படுவான்.

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com