Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கொஞ்சம் சிரிங்க பாஸூ...கல கல ஜோக்ஸ்..

| Jan 7, 2011
ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நண்பேண்டா......Nithy rocks .... )


=====================================================================

காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ  தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.


காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் எதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?



Anaka-Actress-Photos anaka-actress-stills-127.jpg

=====================================================================
4 .  பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .

===================================================================
நேத்து நைட் ஒரு பெண்ணை   ரேப்பிலிருந்து   காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)


=========================================================================
உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

ஆறுமுகம். 

====================================================================

ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?
=========================================================================

இந்தியர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்தியர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.

இந்தியர்கள் கவர்மெண்ட் பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க. ஏன்ப்பா... ஏன்?
============================================================
பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.
 ============================================================

 அமெரிக்காகாரன் -நாங்கதான் முதல்ல நிலவுல கால் வெச்சோம்
ஆஸ்திரேலியாக்காரன் - நாங்கதான் முதல்ல வீனஸ் க்கு போனோம்
இந்தியா - நாங்கதான் முதல்ல சூரியன்ல காலை வெச்சோம்.

அமெரிக்கா-டேய் பொய் சொல்லாதீங்கடா சூரியன் ல கால் வெச்சா எரிஞ்சு போயிடுவோம்

இந்தியாக்காரன் :    ங்கொய்யாலே..நாங்க போனது ராத்திரியில...
 ===========================================================
 கேர்ள் - உங்க போன் அழகா இருக்கு.எங்க வாங்குனீங்க?

பாய் -ஓட்டப்பந்தயத்துல...

கேர்ள் -எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?

பாய் -போனுக்கு சொந்தக்காரன்,போலீஸ் அப்புறம் நான்.
==========================================================
உன்னை விட சிறந்தவன் கணவனாக வரும் வரை,அவளுக்கு நீ மட்டும் தான் காதலன்’’

இதுதான் பெண்கள் காதல்  ------   நிஜமாவே ரூம் போட்டுத்தான் யோசிக்கிறீங்களாப்பா? 
==========================================================

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com