Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

TNPSC - V.A.O. Exams 2010-11 - Important Announcement

| Dec 17, 2010
TNPSC - கடந்த ஜூலை 23 ஆம் தேதி 2653 கிராம அலுவலருக்கான விளம்பரம்  வெளியிட்டு, ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் அந்த இடங்கள் மேலும் 831 உயர விருப்பதாக அரசு குறிப்பு தெரிவிக்கிறது.

இதில் ஒரு முக்கியமான செய்தி , வரும் 28 .12 .2010 வரை , மேலும் விண்ணப்பிக்க இயலும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் அனுப்ப தேவையில்லை.

மேலும் விபரங்களுக்கு www .tnpsc .gov .in  என்ற TNPSC site இனில் நுழைந்து "Recruitment " section இல்  நுழையவும். ஆகஸ்ட் மாத விபரங்களே, இப்போது விண்ணப்பிப்பவருக்கும் பொருந்தும்.

மார்ச் 2011 க்குள் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ( February 27, 2010 -  தேர்வுகள் நடத்த விருப்பதாக தெரிகிறது.)

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com