Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

வாழ்வில் ஒரு முறையேனும் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஸ்தலம் - நவபிருந்தாவனம்

| Dec 28, 2010



தமிழ்நாட்டில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸில் மந்திராலயம் செல்ல பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.மந்திராலயம் இறங்கினால் அங்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 6மணி நேரம் பேருந்து பயணம் சென்றால் நவபிருந்தாவனம் சென்றடையலாம்.துங்கபத்ரா நதிக்கரையில் நவபிருந்தாவனம் அமைந்துள்ளது.இங்கு 9 மகான்கள் ஜீவ சமாதியடைந்துள்ளனர். இந்த இடம் ஒவ்வொரு யுகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாக உள்ளது.




ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை ஆஞ்சேநேயர் முதன் முதலில் தரிசித்த இடமும் இதுவே.

ஒருமுறை சென்று வந்த சில வாரங்களில் உங்களது நீண்ட கால பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன.இந்த அனுபவம் பல ஆயிரம் தமிழ்மக்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் சுலப வழி என்னவென்றால் இந்த புகைப்படத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வையுங்கள்.தினமும் இந்த புகைப்படத்திற்கு தனியாக நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.45 நாட்கள் இப்படி செய்து வந்தால் மள மளவென உங்கள் பிரச்னைகள் தீர்வதை உணரலாம்.


இலங்கைத்தமிழர்களும்,மலேசியத்தமிழர்களும்,காஷ்மீர் பண்டிட்களும் நிம்மதியாக வாழ நவபிருந்தாவனத்து மகான்களை பிரார்த்திப்போம்.
திருச்சிமுதல் ஓசூர் வரை வாழும் வட தமிழகத்து மக்கள் பெரும்பாலானோர் டூரிஸ்டாக நவபிருந்தாவனம்,அஹோபில மடம், மந்திராலயம் சென்று வருகின்றனர்.இம்மூன்றும் மிக புனிதமான ஆலங்களாக முக்கோணதூரத்தில் அமைந்துள்ளது. மந்திராலயம் ஸ்ரீஇராகவேந்திரர் மகானுடைய ஜீவ சமாதியாகும்.

1 comments:

sri said...

ஆசிரியர் அவர்களுக்கு,
நபிருந்தாவனம் படம் தனியாக நெய்தீபம் 45 நாட்கள் ஏற்றி வழிபட்டேன் பிரச்சனைகள் தீரவில்லை. ஆனாலும் பூஜை அறையில் வைத்து வணங்கிறேன் .கேள்வி என்ன என்றால் பூஜை அறையிலும் விளக்கு ஏற்றுகிறேன் இரண்டு விளக்கு ஏற்றலாமா? 45 நாட்களின் பின் பூஜை அறை விளக்குடன் இப்படத்தையும் வைத்து வணங்கலாமா?
இலங்கையில் இருந்து வாசகி

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com