Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

2011 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

| Dec 7, 2010
12 ராசிகளுக்கும் உரிய ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ( 01 .01 .2011 to 31 -12 -2011 )  பிரசுரிக்க இயலுமா ? பரிகாரங்கள் , இறை வழிபாடு செய்வதன் மூலம் பலன்களை அதிகமாக்கலாமே என்று எமக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் வாசகர்கள் கேட்கிறார்கள்.

நமது இணைய தளத்தில் - குருப் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிக்குரிய  பலன்கள் கண்டிப்பாக பிரசுரிக்கப்படும். புத்தாண்டு பலன்கள் - தமிழ் புத்தாண்டை கருத்தில் கொண்டு, சித்திரை முதல் பங்குனி வரை பிரசுரிக்கப்படும்.

எனவே வாசகர்கள் - நாம் ஏற்கனவே பிரசுரித்த குருப் பெயர்ச்சி பலன்களையும், மேலும் மிகவும் உபயோகமுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளையும் - மீண்டும் ஒரு முறை படித்து அதற்கு தகுந்த படி இறை வழிபாட்டை மேற்கொள்ளுதல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

முக்கியமான கட்டுரைகளின் இணைப்புகள் :




பரிகாரங்கள் செய்வது எப்படி?

 

 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

 

ஆங்கிலப் புத்தாண்டு - உங்களுக்கு அற்புதமாக அமைய வாழ்த்துக்கள் !

வணக்கத்துடன் 

 

ரிஷி


0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com