Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தவறவிடக் கூடாத ஒரு வீடியோ பதிவு...! அவசியம் பார்க்கவும்..!

| Feb 5, 2016
இனியொரு விதி செய்வோம் கட்டுரையின் அடுத்த பதிவு - விரைவில் வரும். பொறுமை...! பொறுமை..! அவசரப் பட்டு - எதுவும் ஆகப் போவதில்லை... ஒய்வு நேரத்தில் மட்டுமே பதிவுகள் என்பதில், நான் முடிவெடுத்து, பல வருடங்கள் ஆகிவிட்டது...  குடும்பம், தொழில் , ஆன்மீகம் , ஜோதிடம் அதற்குப் பிறகுதான்  - பதிவுகள்...! அந்த ஆர்டரை நான் மாற்றவும் விரும்புவதில்லை...!  ம்ம்.. சீக்கிரம் என்று யாரும் நிர்பந்த படுத்த வேண்டாம்... ஏமாறவும் வேண்டாம்...வர வேண்டிய நேரத்தில், கண்டிப்பாக வரும், உண்மையிலேயே உருப்படியான, வெற்றியை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள , மேலும் உங்கள் சிந்தனையை தூண்ட வைக்கும் தகவல்களுடன் ...!

 எந்த ஒரு தகவலும் , ஒருவரை சென்றடைவது , அதவும் உரிய நேரத்தில் அடைவது - அந்த தகவல் கிடைத்த பிறகு, அதற்கேற்ப நாம் ரீ-ஆக்ட் செய்வது,  எல்லாவற்றுக்குமே ஒரு கால நேரம் இருக்கிறது...!

நமது கொடுப்பினை என்று நினைத்தாலும் சரி, இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி ..... ஒரு தகவலை புறந்தள்ளும்போது அதை மனதில் கொள்ளுங்கள்...!


உதாரணத்திற்கு ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு - நமது குரூப் ட்ரேடிங் கான்செப்ட் பற்றிய ஒரு தகவல்..... எல்லோருக்கும் நான் தெரிவித்தாலும், தகவல் சென்றடைந்தது நூறில் பத்து பேருக்கு மட்டுமே. பத்தில் ஐந்து பேர் அதை கண்டு கொள்ளவில்லை... ஐந்தில் ஒருவர் மட்டுமே , திரும்ப - திரும்ப முயற்சி செய்து - நம் குரூப்பில் இணைந்தனர்...! 

ஆனால், இணையாதவர்களுக்கு - ஒருவேளை பின்னால் தெரிய வரும்போது - அவர்கள், வருத்தப் பட வேண்டாம் என்பதற்காகவே , இடையில் இரண்டு , மூன்று முறை நினைவூட்டல் நடந்தது..... சரி , இருக்கட்டும்.....! குரூப்பில் இணைய விருப்பம் தெரிவித்து - நான் ஏற்றுக்கொள்ளாத விண்ணப்பங்கள் மட்டுமே , ஐநூறுக்கும் மேல்... என்றால், இதற்காக எவ்வளவு மெனெக்கெடல் தேவை என்பது புரியும் என நினைக்கிறேன்......

இரண்டு வருடங்களுக்கு முன் இணைந்த ஒவ்வொருவரும், இப்போது இருக்கும் நிலை , பல மடங்கு முன்னேற்றம்... 
கடன் தொல்லை - பறந்து ஓடி... சுருக்கமாக சொன்னால் - நண்பர் ஒருவர் கூறியபடி - இரண்டு வருடத்தில், இருபது வருட முன்னேற்றம்...!


தகவல் தெரிவிப்பதற்கு அந்த இறை , என்னை ஒரு கருவியாக்கி - உங்களை தகவல்கள் வந்தடைகிறது...! அதற்குப் பிறகு, மகனே உன் சமத்து தான்...! நேரடியாக ஒரு இருநூறு - முன்னூறு குடும்பங்கள் , முழுக்க முழுக்க பொருளாதார தன்னிறைவை அடைய விருக்கிறது இன்னும் சரியாக நான்கு வருடங்களுக்குள் ..! அனேகமாக ஒவ்வொருவரும் வீடு, கார் - குழந்தைகளுக்கு உயர்தர கல்வி என்பது 100% சாத்தியம்...!
வழிநடத்திச் செல்லும் பொறுப்பை - மிக கவனமாக, இறையின் ஆசியுடன் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்...! இதோ மூன்றில் ஒரு பாகம் தூரம் கடந்து விட்டது...! அருள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் பொருளும் முக்கியமே.... பொருள் பற்றிய கவலை மனதில் அகல, அங்கு கிடைக்கும் நிம்மதி - இன்னும் அருள் அலைகளை நாம் ஈர்க்க எளிதாக இருக்கும் என்பது என் கருத்து..! இறையின் கருணையால் தடங்கலின்றி அதை நடைமுறைப் படுத்தியும் இருக்கிறோம்...!

இதில் ஒருவர் கூட அடுத்தவர் முன்னேற்றம் பற்றி பொறாமை பட மாட்டார்கள்... ஜெயிப்பர்வர்களுக்கு எதற்கு நிராசை எண்ணம் வரும்..? மனிதம் வளர, பொறாமை எண்ணம் துளியும் இருக்க கூடாது.....! அந்த வகையில் நம் வாசகர்கள் ஒவ்வொருவரும் கொடுத்து வைத்தவர்களே ....!

=========================
சரி, விஷயத்துக்கு வருகிறேன்...!

சமீபத்தில் , மின்னஞ்சல் மூலம் நமது வாசக நண்பர்களுக்கு நான் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ பதிவின் லிங்கை கீழே கொடுத்துள்ளேன்....

மின்னஞ்சலில் உள்ள நண்பர்கள் மட்டும் அல்லாது , நமது நீண்ட நாள் வாசகர்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு - இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது...!

பொறுமையாக பார்க்கவும்...! http://www.5y33k.com/2016/02/must-watch-lessons-to-learn-from.htmlபார்க்கலாம்... எத்தனை பேருக்கு , உரிய நேரத்தில் தகவல் சென்றடைகின்றது என்று...?


“If you are searching for a person,
who will change your life ..........
Look in the mirror ..................”
- Rabindranath Tagore

வாழ்க அறமுடன், வளர்க அருளுடன்...!


ரிஷி 

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com